அண்ணாமலை திடீர் டெல்லி பயணம்
1 min read
Annamalai sudden trip to Delhi
9.5.2024
தமிழ்நாட்டில் பா.ஜ.க. கூட்டணி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாத நிலையில், பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை திடீர் டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார். டெல்லி செல்லும் அண்ணாமலை அமித்ஷா, ஜே.பி. நட்டா உள்ளிட்டோரை சந்திக்க இருப்பதாகவும், தேர்தலில் சரியாக செயல்படாத நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து, கட்சி தலைமையிடம் பேச உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, அண்ணாமலையின் முதல் டெல்லி பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.