August 2, 2026

Seithi Saral

Tamil News Channel

இன்றும் 70 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

1 min read

Bomb threat to 70 flights today

24.10.2024
இன்றும் 70 க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த சில நாட்களாக இந்தியாவில் விமானங்களுக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் வந்து கொண்டுள்ளது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில் இன்றும் 70 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. பல்வேறு நகரங்கள் இடையே மற்றும் வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் விமானங்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது.

ஏர்விஸ்தாரா, இண்டிகோ, ஏர் இந்தியா நிறுவனங்களின்தலா 20 விமானங்களுக்கும், ஆகாசா ஏர் நிறுவனத்தின் 14 விமானங்களுக்கும் மிரட்டல் விடுக்கப்பட்டது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *