June 11, 2026

Seithi Saral

Tamil News Channel

ரூ.17,000 கோடி கடன் மோசடி: அனில் அம்பானி வீட்டில் சி.பி.ஐ. சோதனை

1 min read

Rs 17,000 crore loan fraud: CBI raids Anil Ambani’s house

ரூ.17,000 கோடி கடன் மோசடி: அனில் அம்பானி வீட்டில் சி.பி.ஐ. சோதனை
மும்பை,ஆக.24-
23/8/2025
தொழிலதிபர் அனில் அம்பானிக்கு சொந்தமான இடங்களில் சி.பி.ஐ. சோதனை நடைபெற்றது.
சமீபத்தில் 17,000 கோடி ரூபாய் வங்கி மோசடி வழக்கு தொடர்பாக தொழிலதிபர் அனில் அம்பானியிடம் விசாரணை நடைபெற்ற நிலையில், சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

மும்பையில் உள்ள வீட்டில் இன்று காலை முதல் 8 சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் நிலையில், அம்பானியும் அவரது குடும்பத்தினர் அனைவரும் உள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *