June 4, 2026

Seithi Saral

Tamil News Channel

மக்களாட்சி மாண்பை மதிக்காத கவர்னரின் அடாவடி: மு.க.ஸ்டாலின் பதிவு

1 min read

Governor who does not respect the dignity of democracy: M.K. Stalin’s post

20.11.2025
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கும் தீய எண்ணமே உருவான மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராகக் கோவையில் திரண்ட மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி!

️ கோவை, மதுரை மாநகரங்களுக்கான மெட்ரோ திட்டம் நிராகரிப்பு,

️ #SIR மூலம் வாக்குரிமை பறிப்பு,

#Delimitation மூலம் தமிழ்நாட்டின் தொகுதி குறைப்பு,

️ மக்களாட்சி மாண்பை மதிக்காத கவர்னரின் அடாவடி,

️ நிதி ஒதுக்கீட்டு ஓரவஞ்சனை, உழவர்களுக்கு உதவி மறுப்பு,

️ தமிழ்மொழி மீதான தாக்குதல் & இந்தித் திணிப்பு என அனைத்துக்கும் எதிராகத் #தமிழ்நாடுபோராடும்_தமிழ்நாடுவெல்லும்!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *