June 13, 2026

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் வாட்ஸ்அப் மூலம் 108 ஆம்புலன்ஸ் புக் செய்ய புதிய வழி

1 min read

New way to book 108 ambulance in Tamil Nadu… Service through WhatsApp

7.3.2026
வாட்ஸ் அப் மூலம் 94450 30725 என்ற எண்ணுக்கு ‘ஹாய்’ என மெசேஜ் அனுப்பி, தங்களின் தற்போதைய இடத்தை (Location) பகிர்வதன் மூலம் ஆம்புலன்ஸை எளிதாக புக் செய்ய முடியும்.

மேலும், ஆம்புலன்ஸ் எண், ஓட்டுநர் தொடர்பு, வரும் வழித்தடம் மற்றும் வருகை நேரம் போன்ற தகவல்களையும் கைப்பேசியில் உடனடியாக அறிந்து கொள்ளலாம். இந்த புதிய வசதி, அவசர காலத்தில் ஆம்புலன்ஸ் வரும் நேரத்தை கணிசமாகக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *