June 13, 2026

Seithi Saral

Tamil News Channel

புதுச்சேரியில் பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்

1 min read


BJP’s first phase candidate list in Puducherry

21.3.2026
30 தொகுதிகள் கொண்ட புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் பாஜக – என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு ஏப்ரல் 9-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலும் சட்டமன்றத் தேர்தல் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், புதுச்சேரியில் 10 தொகுதிகளில் பாஜக போட்டியிடும் எனக் கூறப்பட்டுள்ள நிலையில், 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன் விபரம் பின்வருமாறு;

  1. மண்ணடிப்பேட்டை – அமைச்சர் நமச்சிவாயம்
  2. ஊசுடு – தீப்பைந்தன்
  3. காலாப்பட்டு – கல்யாணசுந்தரம்
  4. ராஜ் பவன் – ராமலிங்கம்
  5. முதலியார்பேட்டை – ஜான்குமார்
  6. மணவெளி – ஏம்பலம் ஆர்.செல்வம்
  7. திருநள்ளார் – ராஜசேகரன்
  8. நிரவி-திருப்பட்டினம் – மீனாட்சிசுந்தரம்
  9. மாகே – தினேஷன்

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *