தமிழக தேர்தலில் தோல்வியடைந்த அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள்
1 min read
Ministers and former ministers who lost the Tamil Nadu elections
4.5.2026
தமிழக சட்டசபை தேர்தலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட 32 அமைச்சர்கள் போட்டியிட்டினர். இதில் 16 பேர் தோல்வியடைந்தனர்.
தோல்வியடைந்த அமைச்சர்கள் பட்டியல் பின்வருமாறு:
- ஸ்டாலின், கொளத்துார்
- துரைமுருகன், காட்பாடி
- தியாகராஜன், மதுரை மத்தி
- கீதா ஜீவன், துாத்துக்குடி
- மூர்த்தி, மதுரை கிழக்கு
- ஆர்.காந்தி, ராணிப்பேட்டை
- மா. சுப்ரமணியன், சைதாபேட்டை
- ராஜேந்திரன், சேலம் வடக்கு
- நாசர், ஆவடி
- மகேஷ், திருவெறும்பூர்
- மதிவேந்தன், ராசிபுரம்
- டி.ஆர்.பி.ராஜா, மன்னார்குடி
- முத்துசாமி, ஈரோடு மேற்கு
- அன்பரசன், ஆலந்துார்
- சாமிநாதன், காங்கேயம்
தோல்வியடைந்த அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள்;
- உதயகுமார், திருமங்கலம்
- செல்லுார் ராஜூ, மதுரை மேற்கு
- சீனிவாசன், திண்டுக்கல்
- ராஜேந்திர பாலாஜி, சிவகாசி
- கடம்பூர் ராஜூ, கோவில்பட்டி
- ராதாகிருஷ்ணன், உடுமலைபேட்டை
- பெஞ்சமின், மதுரவாயல்
- கோகுல இந்திரா, அண்ணாநகர்
- வளர்மதி, ஆயிரம் விளக்கு
- எம்.சி.சம்பத், கடலுார்
- தங்கமணி, குமாரபாளையம்
- ஜெயக்குமார், ராயபுரம்
- கே.பி.முனுசாமி, வேப்பனஹள்ளி* பொள்ளாச்சி ஜெயராமன், பொள்ளாச்சி