June 14, 2026

Seithi Saral

Tamil News Channel

உளவுத்துறை ஐஜியாக அஸ்ரா கர்க் நியமனம்

1 min read

Azra Garg appointed as IG Intelligence

13.6.2026
வடக்கு மண்டல ஐஜியாக உள்ள அஸ்ரா கர்க், உளவுத்துறை ஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். உளவுத்துறை ஐஜியாக தேர்தல் ஆணையத்தால் நியமனம் செய்யப்பட்டு இருந்த அவினாஷ்குமார் மாற்றப்பட்டு புதிய ஐஜியாக அஸ்ரா கர்க் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும் பல்வேறு துறைகளுக்கு ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன் விவரம் வருமாறு:

சமூக நலம், மகளிர் நலத்துறை செயலாளராக மரியம் பல்லவி பல்தேவ் நியமனம்

சுகாதாரத்துறை செயலராக தாரேஸ் அகமது நியமனம்

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழக தலைவராக உதயச்சந்திரன் நியமனம்

கால்நடை வளர்ப்பு மீனவர் நலத்துறை செயலாளராக அனு ஜார்ஜ் நியமனம்

தமிழ்நாடு செய்தித் தாள் மற்றும் காகித நிறுவன தலைவராக குமார் ஜெயந்த் நியமனம்

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *