June 12, 2026

Seithi Saral

Tamil News Channel

தமிழக அரசு அலுவலகங்களில் முதல்வர் விஜய் படம் கட்டாயம்

1 min read

Chief Minister Vijay’s picture is mandatory in Tamil Nadu government offices

15.5.2026
தமிழக அரசு அலுவலகங்கள், அரசுத்துறை சார்ந்த கட்டிடங்கள் அனைத்திலும் முதல்வர் விஜய் புகைப்படத்தை வைப்பது கட்டாயம் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
முதல்வர் விஜய்யின் அங்கீகரிக்கப்பட்ட புகைப்படம் அனைத்து அரசு அலுவலகங்கள், தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனங்கள், தமிழக அரசின் தன்னாட்சி அமைப்புகள், ஏனைய அரசு கட்டடங்களில் உரிய முறையில் காட்சிப்படுத்த வேண்டும்.

அரசு அலுவலகங்களில் எந்த மாதிரியான புகைப்படத்தைப் பயன்படுத்த வேண்டும் என்பதை தெளிவுபடுத்துவதற்காக, முதல்வரின் ‘அங்கீகரிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ புகைப்படம்’ தற்போது செய்தித்துறையால வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் புகைப்படம் அனைத்துத் துறைகளுக்கும் உரிய முறையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *