August 16, 2026

Seithi Saral

Tamil News Channel

டொனால்டு டிரம்ப் மகள் தாஜ்மஹாலை பார்வையிட்டார்

1 min read

Donald Trump’s daughter visits Taj Mahal

30/5/2026
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப். இவரது இளைய மகள் டிப்னி அரினா டிரம்ப். இவர் டொனால்டு டிரம்ப்பின் 2வது மனைவியின் மகள் ஆவார்.

இந்நிலையில், டிப்னி டிரம்ப் இன்று இந்தியா வந்துள்ளார். டெல்லி வந்த டிப்னி அங்கிருந்து விமானம் மூலம் உத்தரபிரதேசத்தின் ஆக்ராவுக்கு சென்றார். அவர் ஆக்ராவில் உள்ள உலகப்புகழ்பெற்ற தாஜ்மஹாலை பார்வையிட்டார்.

தாஜ்மஹாலை பார்வையிட்டப்பின் டிப்னி டிரம்ப் விமானம் மூலம் ராஜஸ்தான் செல்கிறார். டிப்னி டிரம்ப் வருகையையொட்டி தாஜ்மஹாலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *