July 19, 2026

Seithi Saral

Tamil News Channel

ஆசாத்நகர் பகுதி நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கும் பணியை ஆட்சியர் நேரில் ஆய்வு

1 min read

Collector inspects the construction work of the water storage tank in the Azad Nagar area.

18.7.2026
தென்காசி நகராட்சி, ஆசாத் நகரில் கலைஞர் நகர்புற மேம்பாட்டுத் திட்டம் 2025-2026 – இன் கீழ் ரூ.6945.00 இலட்சத்தில் குடிநீர் அபிவிருத்தி திட்டப்பணிகளுக்காக 12.00 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்தேக்க தொட்டியில் மேல்கூரை அமைப்பதற்கான கம்பி கட்டும் பணிகள் நடைபெற்று வருவதை இயக்குநர்,நகராட்சி நிர்வாகம் பி.மதுசூதன் ரெட்டி இன்று 18.7.26 பார்வையிட்டு ஆய்வு செய்தார்.மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் உடன் உள்ளார்.*

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *