சங்கரன்கோவில் அரசு கல்லூரியில் புதிய முதல்வர் பொறுப்பேற்பு
1 min read
New Principal assumes office at Sankarankovil Government College.
4/9/2026
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புதிய முதல்வராக முனைவர் முருகன் பொறுப்பேற்றுக் கொண்டார்.
புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட கல்லூரி முதல்வரை கல்லூரியின் முன்னாள் முதல்வர்(கூடுதல் பொறுப்பு) முனைவர் வேணுகோபால், நிதியாளர் சீனிவாசன் மற்றும் அலுவலக பணியாளர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.