September 11, 2026

Seithi Saral

Tamil News Channel

தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளுக்கு அ.தி.மு.க வேட்பாளர்கள் அறிவிப்பு

1 min read

AIADMK candidates announced for Dharapuram and Maduranthakam constituencies

10.9.2026
தமிழ்நாட்டில் தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது.
திராவிட முன்னேற்ற கழகம் சார்பில், மதுராந்தகம் சட்டமன்ற தொகுதியில் பரந்தாமன் மற்றும் தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் சுகன்யா ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.

தமிழக வெற்றி கழகம் சார்பில் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதியில் மரகதம் குமரவேல், மற்றும் தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் சத்யாபாமா ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதியில் கணிதா சம்பத் மற்றும் தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் பானுமதி ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *