November 3, 2026

Seithi Saral

Tamil News Channel

அயன்ரெட்டியாபட்டி அரசு பள்ளியில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி

1 min read

Construction of a compound wall at the government school in Ayanrettiyapatti

2.11.2026
விருநகர் மாவட்டம் காரியாபட்டி வட்டம், அயன்ரெட்டியாபட்டி அரசு துவக்கப்பள்ளியில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகளுக்கு சமூக நீத்துறை அமைச்சர் வன்னிஅரசு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி ஆகியோர் அடிக்கல் நாட்டினர். இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ஷரண்யா அறி தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சியில் அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் மாரிமுத்து, முதன்மை கல்வி அலுவலர் அரவிந்தன், திருச்சுழி வட்டாரக் கல்வி அலுவலர் செல்வக்குமார், அயன்ரெட்டியாபட்டி முன்னாள் பள்ளி மாணவர் வீரபாண்டியன், ஆதிரை அறக்கட்டளை நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *