November 9, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசி: கூட்டுறவுத்துறை சார்பில் கறவை மாடு வழங்கும் திட்டத்திற்கு ரூ.1.30.000 வழங்கல்

1 min read

Tenkasi: Rs. 1,30,000 provided for a scheme to supply milch cows, under the aegis of the Cooperative Department

7/11/2026
தென்காசி மாவட்டம், தென்காசி கூட்டுறவு தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியில் சுமார் 22 ஆண்டுகளுக்குப் பிறகு நகை அடமானத்தின் பேரில் மத்திய கால கடனாக கறவை மாடு வாங்கும் காரியத்திற்கு ரூ1,30.000/- செயலாட்சியர் மு.மாரியப்பன் வழங்கினார். .

இந்த நிகழ்வில் வங்கி செயலாளர் மு.சிதம்பரம் மற்றும் மேற்பார்வையாளர் தீ.ஜெகதீஸ் உடன் இருந்தனர் மேலும் வங்கியால் குறைந்த வட்டியில் நகை கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது. வைப்புத்தொகை சேகரிக்கப்பட்டு வருகிறது. வைப்பு தொகைக்கு கூடுதல் வட்டி வழங்கப்பட்டு வருகிறது. உடனடி நகை கடன் பெற வங்கியை தொடர்பு கொண்டு பயனடைய கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள் மேலும் இது குறித்த தகவல்களுக்கு பின்வரும் தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்
செயலாளர் எண் 8144332603
மேற்பார்வையாளர் எண் 9487348704

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *