November 16, 2026

Seithi Saral

Tamil News Channel

மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை நடை திறப்பு

1 min read

Sabarimala temple doors open for Mandala-kala poojas

16/11/2026
மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று மாலை திறக்கப்பட்டது. வழக்கமாக மாலை 5.00 மணிக்கு திறக்கப்படும். ஆனால் இன்று 4.00 மணிக்கு திறக்கப்பட்டது.
நிலக்கல்லில் பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாக இருந்தது. இதனால்குறிப்பிட்ட நேரத்தை விட முன்னதாகவே பக்தர்கள் பம்பை செல்ல அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து ஒரு மணி நேரம் முன்னதாக மாலை 4.00 மணிக்கு நடை திறக்கப்பட்டதாக தேவசம் அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாளை (செவ்வாய்) அதிகாலை 3.00 மணிக்கு மண்டலகாலம் தொடங்குகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *