November 17, 2026

Seithi Saral

Tamil News Channel

சோனிய காந்தி எழுதிய புத்தகம் வெளியீடு-நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் விஜய் பங்கேற்பு

1 min read

Chief Minister Vijay participates in the launch event for a book authored by Sonia Gandhi

16.11.2026
டெல்லியில் உள்ள தனியார் விடுதியில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா, எழுதிய ”Belonging: a journey of Love” என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. சோனியா, பிரியங்கா, ராகுல் ஆகியோர் இப்புத்தகத்தை வெளியிட்டனர்.

இவ்விழாவில் காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்கள், அக்கட்சி மூத்த தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தமிழக முதல்-அமைச்சர் விஜய் பங்கேற்றார். நிகழ்ச்சிக்கு வந்த அவரை பிரியங்கா வரவேற்றார். ராகுல் மற்றும் காங்கிரஸ் பொதுச்செயலர் வேணுகோபால் இடையே விஜய்க்கு இருக்கை ஏற்பாடு செய்யப்பட்டது.
கூட்டணி கட்சிகளான சமாஜ்வாதியின் அகிலேஷ் யாதவ், தேசிய மாநாட்டு கட்சியின் உமர் அப்துல்லா, ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் ஆகியோரும் பங்கேற்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *