May 10, 2024

Seithi Saral

Tamil News Channel

உள்பாவாடை விளம்பரத்தில் பூனம் பாஜ்வா

1 min read
Poonam Bajwa in innerwear advertisement

பஞ்சாபி குடும்பத்தை சேர்ந்த பூனம் பஜ்வா சேவல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். தற்போது இவருக்கு வந்த சோகம் பெரிய சோகமா இருக்கே என ரசிகர்கள் புலம்புகிறார்கள்.

தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் தனது நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர். தெனாவெட்டு, அரண்மனை 2, முத்தின கத்திரிக்கா கடைசியாக குப்பத்து ராஜா படத்தில் ஆண்டியாக கூட நடித்து விட்டார். ஆனாலும் கூட சொல்லிக் கொள்ளும் அளவுக்கு எந்த படமும் ஓடவில்லை.
இப்படி திறமை இருந்தும் கவர்ச்சியை மட்டும் காட்டி நடிக்க வைத்துள்ளது இந்த சினிமா. இது ஒருபுறமிருக்க உள்பாவாடை விளம்பரத்தில் பூனம் பஜ்வா நடித்துள்ள வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் தேம்பித் தேம்பி அழுது வருகின்றனர். ஏனென்றால் இவரை பாலோ செய்யும் ரசிகர்கள் அதிகம், இருந்தாலும் அம்மணி இப்படி இறங்கி விட்டாரே என்ற ஏக்கம் ரசிகர்களிடையே வந்துவிட்டதாம்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.