May 10, 2024

Seithi Saral

Tamil News Channel

நடிகர்களுக்கு கொக்கி போடும் பிரபல நடிகை

1 min read
Famous actress who hooks up to actors

பாலிவுட் நடிகைகளுக்கு தமிழ் சினிமாவில் மீது அப்படி என்ன ஒரு கண்ணோ தெரியவில்லை. யாராக இருந்தாலும் தமிழ் சினிமாவில் பிரபலமாவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் சமீபத்திய வரவு தான் அந்த பிரபல நடிகை.

கவர்ச்சியால் கிறங்கடித்த வரும் அந்த நடிகை சமீபகாலமாக அக்கட தேசத்தில் கில்மா புரட்சி செய்து வருகிறார். நடிக்கும் அனைத்து படங்களிலும் கவர்ச்சியை தாராளமாக வழங்கி வருகிறாராம்.

ஆனால் அந்த நடிகைக்கு தென்னிந்தியாவில் அனைத்து மொழிகளிலும் நடித்தாலும் தமிழ் மொழியின் மீது ஒரு கண் இருக்கிறதாம். எப்படியாவது தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வந்துவிட வேண்டும் என பல நடிகர்களுக்கு கொக்கி போட்டு கொண்டிருக்கிறார்.

அதில் முதலில் மாற்றியிருப்பது மினிமம் கேரண்டி நடிகர். சினிமா குடும்பத்தில் இருந்து வந்த வாரிசு நடிகர் என்பதால் அவருடைய 25வது பட வாய்ப்பை அள்ளி தூக்கி விட்டார் அந்த நாயகி. இந்த மாதம் வெளிவர இருந்த படம் சற்று தள்ளிப் போனதால் அப்செட்டில் உள்ளாராம் அந்த நாயகி.

இந்த படம் வெளியானதும் டாப் நடிகர்களின் படங்களுக்கு சென்று விடலாம் என கனவு கண்டுகொண்டிருந்த நாயகி தலையில் இடி விழுந்ததைப் போல் ஆக்கிவிட்டதாம் இந்த கொரானா. சோகமே கடலாக அமைந்த அம்மணி எப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவார் என ஒரு கூட்டமே காத்துக் கொண்டிருக்கிறது.

கிறங்கடிக்க வைக்கும் கில்மா புகைப்படங்களை வெளியிட்டு வந்த நாயகி சமீபகாலமாக இழுத்துப் போர்த்தி விட்டாராம். அதுமட்டுமில்லாமல் இந்த விடுமுறையை பயன்படுத்தி பல நடிகர்கள் செல்போன் மூலம் கொக்கி போட்டுக் கொண்டிருக்கிறாராம்.

நம்ம நடிகர்களுக்கு கருணை உள்ளம் ஜாஸ்தி அல்லவா, அதுவும் பெரிய மனதுடைய நடிகை என்றால் கண்டிப்பாக வாய்ப்பு கொடுத்து விடுவார்கள்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.