June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

கவுதம் மேனன் இணையதள தொடரில் நடிக்கிறார்

1 min read

Kautham manan acted on veb seiral very soon

2-6-2020

இயக்குனர் கவுதம் மேனன் புதிய இணைய தன தொடரில் நடக்கிறார்.

கவுதம் மேனன்

டெலவிஷன் தொடரைப் போல் இணையதள தொடரும் தற்போது பிரபலம் அடைந்து வருகிறது. பல பிரபல நடிகர்-நடிகைகள் கூட இணைய தள தொடரில் நடிக்கிறார்கள்.
பிரபல சினிமா இயக்குனர் கவுதம்மேனன் புதிய இணயை தள தொடரில் நடக்க இருப்பதாக செய்தி வந்துள்ளது.

கவுதம்மேனன் சினிமா இயக்குவதைப்போல் நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்தவகையில் இவர் சமீபத்தில் நடித்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், டிரான்ஸ் போன்ற படங்களில் இவரது நடிப்பு சிறப்பாக அமைந்திருந்தது.

மதக்கம்

இந்த நியைில் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் சமீபத்தில், தான் இயக்குனர் கவுதம் மேனனுடன் இணைந்து இணைய தள தொடர் ஒன்றில் பணியாற்ற உள்ளதாக அறிவித்திருந்தார்.

இப்போது அந்த தொடர் குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, இந்த இணையதள தொடரை கிடாரி படத்தை இயக்கிய பிரசாத் முருகேசன் இயக்குகிறாராம். இவர் ஏற்கனவே கவுதம் மேனனுடன் இணைந்து குயின் இணையதள தொடரை இயக்கி இருந்தார். மேலும் இந்த தொடருக்கு மதக்கம் என பெயரிட்டுள்ளனர். இது திருடன் – போலீஸ் கதை போல இருக்குமாம். இந்த வெப் தொடரில் கவுதம் மேனன் தான் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.