May 6, 2024

Seithi Saral

Tamil News Channel

டிவி நடிகையை வளைத்துப் போட்ட நடிகர்

1 min read
The actor who invites the TV actress to the next film

ஊரடங்கு காரணமாக சினிமாவில் உள்ள அனைத்து நடிகைகளும் தங்களுடைய கவர்ச்சி புகைப்படங்களையும் கவர்ச்சியான ஆட்டத்தை வெளிப்படுத்தி பட வாய்ப்புகளை தேடி வந்தார்கள்.

அந்த வகையில் மிகவும் இளவயது நடிகையும் சீரியல் நடிகையுமான அந்த நடிகை சமீபகாலமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து வெறும் உள்ளாடையுடன் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.

அதுமட்டுமில்லாமல் அவ்வப்போது வெளியாகும் பாடல்களுக்கு குட்டியாக உடை அணிந்து கொண்டு குலுங்க குலுங்க ஆட்டம் போட்டு ரசிகர்களை குதூகலப்படுத்தி வந்தார்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாலையில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் வெறும் உள்ளாடை மட்டும் அணிந்து கொண்டு அதை மறைக்கும் வகையில் உடை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். இதற்காகவே பல ரசிகர்கள் அந்த நேரத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆஜராகி விடுவார்கள்.

அப்படி சமீபத்தில் செல்லமாக வெளிவந்து சூப்பர் ஹிட்டடித்த பாடலுக்கு வெறும் குட்டியூண்டு உடையில் குலுங்க குலுங்க ஆட்டம் போட்டார். அதைப்பார்த்து இம்ப்ரஸ் ஆன அந்த சீக்கிர நடிகர் அடுத்த படத்திற்கு அந்த நாயகியை கதாநாயகியாக போடலாமா என பேசி வருகிறாராம்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.