June 8, 2026

Seithi Saral

Tamil News Channel

தமிழ்நாட்டில் ஜனவரி 20-ந் தேதி இறுதி வாக்காளர் பட்டியல்

1 min read

Final voter list for Tamil Nadu on January 20

10-9-2020

தமிழகத்தில் ஜனவரி மாதம் 20-ந் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கூறினார்.

வாக்காளர் பட்டியல்

தமிழகத்தில் 2011ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்காக வாக்காளர் பட்டியல் தயார் செய்யும் பணி நடந்து வருகிறது. வருகிற ஜனவரி மாதம் 20-ந் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகு கூறினார்.
முன்னதாக ஜனவரி15-ந் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. நவம்பர்16-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. அன்றைய தினத்தில் இருந்து டிசம்பர்15-ந் தேதி வரை வரைவு வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. www.nvsp.in என்ற வெப்சைட் மற்றும் voter help line என்ற மொபைல் ‘ஆப்’பிலும் திருத்தங்கள் மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *