May 17, 2024

Seithi Saral

Tamil News Channel

நடித்த படமும் ஓடல, வாய்ப்பும் இல்லை.. ஆனா கோடிக்கணக்கில் சொத்து சேர்த்த நடிகை

1 min read

15/9/2020

There is no chance for the film to run and run .. But the actress who has amassed millions of assets

பிரபல நடிகை நடித்த எந்த ஒரு படமும் தற்போது வரை வெற்றிபெற வில்லை. அதே சமயத்தில் இண்டஸ்ட்ரியில் குறைவான சம்பளம் வாங்கும் நடிகையும் இவர்தானாம். ஆனால் நடிகையின் சொத்து மதிப்பை கணக்குப் போட்டால் தலை சுற்றுகிறதாம். எந்தவொரு வாய்ப்பும் சம்பளமும் இல்லாமல் நடிகை எப்படி இவ்வளவு சொத்துக்களை சேர்ந்தார் என அலசி ஆராய்கிறார்கள் அதிகாரிகள்.

சமீபத்தில் போதை சம்பந்தப்பட்ட வழக்கில் கைதானவர் தான் அந்த பிரபல நடிகை. தமிழில் ஜெயமான நடிகருடன் ஒரு படத்தில் நடித்துள்ளார். அந்த படத்திலும் கருத்து ஓவராக இருந்ததால் பெரிய அளவு வெற்றியை பெறவில்லை.

இது ஒருபுறமிருக்க, சமீபத்தில் மாட்டிய அந்த நடிகைக்கு பட வாய்ப்புகளும் சம்பளமும் குறைவாக இருந்தபோதிலும் குறிப்பிட்ட முக்கிய ஏரியாவில் கிட்டத்தட்ட 10 க்கும் மேற்பட்ட பிளாட்டுகள் சொந்தமாக இருக்கிறதாம்.

இதெல்லாம் எப்படி வந்தது என நடிகையை நோண்டிய போது தான் பல உண்மைகள் வெளிவந்ததாம். அரசியல் புள்ளிகள் பலரிடமும் இந்த நடிகை கைமாறி இருந்திருக்கிறாராம்.

அவர்கள் சப்போர்ட்டில் தான் அந்தக் கடத்தல் சம்பவத்தை தைரியமாக செய்தாராம். இந்த கேஸ் கூட வெறும் கண்துடைப்பு தானாம். இன்னும் ஒரு சில வாரங்களில் அந்த நடிகையை அவர்களே வெளியில் விட்டு விடுவார்கள் என்கிறது சினிமா வட்டாரம்.

பட வாய்ப்புகள் இல்லாத போது அந்த நடிகை ஒரு சில அரசியல்வாதிகள், பிஸ்னஸ்மேன்கள் ஆகியோருடன் அடிக்கடி வெளிநாடு ட்ரிப் செல்வாராம்.

வாய்ப்பு கிடைக்காதா என ஏங்கிக்கொண்டிருக்கும் பல சிறு நடிகைகளுக்கு மத்தியில் இப்படியும் பணம் சம்பாதிக்க ஆசைப்படும் நடிகைகளை என்னவென்று சொல்வது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.