June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

மகாளய அமாவாசை தர்ப்பணம் செய்யும் முறை

1 min read

The method of prophesying the Mahalaya amavasai

17.09.2020 – வியாழக்கிழமை மகாளய அமாவாசை

===
ஆசமனம்.
அச்சுதாய நம: அனந்தாய நம: கோவிந்தாய நம:

கேசவா,நாராயண,மாதவா,கோவிந்தா, விஷ்ணு, மதுசூதனா, த்ரவிக்ரமா, வாமனா, ஸ்ரீதரா, ரிஷிகேஷா பத்மனாபா, தமோதரா
(கையில் பவித்ரம் போட்டுக் கொள்ளவும். மூன்று கட்டை பில் தர்ப்பத்தை காலுக்கு அடியில் போட்டுக் கொள்ளவும். கையை ஜலத்தால் அலம்பி கொள்ளவும் மூன்று கட்டை தர்ப்பத்தை பவித்ரத்துடன் இடுக்கி கொள்ளவும்..)

சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம் ப்ரசன்ன வதநம் த்யாயேத் ஸர்வ விக்னோப ஸாந்தயே,
ஓம் பூ: ஓம் புவ: ஓகும் ஸுவ: ஓம் மஹ: ஓம் ஜன: ஓம் தப: ஓகும் சத்யம் ஓம் தத்ஸவிதுர் வரேண்யம் பர்க்கோ தேவஸ்ய தீமஹி தீயோயோந: ப்ரசோதயாத் ஓம் ஆப: ஜ்யோதீரஸ: அம்ருதம் ப்ரம்மா பூர்புவஸ்ஸுவரோம்

மமோபாத்த ஸமஸ்த்த துரித ஷயத்வார ஸ்ரீ பரமேஷ்வர ப்ரீத்யர்த்தம், அபவித்ர: பவித்ரோவா ஸர்வாவஸ்தாம் கதோபிவா, யஸ்மரேத் புண்டரீகாக்ஷம், ஸபாஹ்ய, அப்யந்தர: ஶூசி: மானஸம் வாசிகம், பாபம், கர்மணா, ஸமுபார்ஜிதம், ஶ்ரீராம, ஸ்மரணேனைவ, வ்யபோஹதி நஸம்ஸய: ஶ்ரீராம ராமராம திதிர்விஷ்ணு: ததாவார: நக்ஷத்ரம், விஷ்ணுரேவச யோகஶ்ச கரணஞ்சைவ ஸர்வம் விஷ்ணுமயம், ஜகத், ஶ்ரீகோவிந்த கோவிந்த, கோவிந்த அத்யஶ்ரீ பகவத: மஹா புருஷஸ்ய விஷ்ணோராக்ஞயா ப்ரவர்த்தமானஸ்ய, அத்யப்ரும்மண: த்விதீய பரார்த்தே ஸ்வேத, வராஹகல்பே, வைவஸ்வத, மன்வந்தரே, அஷ்டாவிகும் ஶதிதமே, கலியுகே, ப்ரதமேபாதே, ஜம்பூத்வீபே, பாரதவருஷே பரதகண்டே மேரோ: தக்ஷிணே பார்ஶ்வே ஸகாப்தே, அஸ்மின் வர்த்தமாணே, வ்யாபஹாரிகே, ப்ரபவாதி, ஷஷ்டி, ஸம்வத்ஸராணாம், மத்யே

சார்வரி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வருஷ ருதௌ கன்யா மாஸே கிருஷ்ண பக்ஷே அமாவாஸ்யாம் புண்யதிதௌ குரு வாஸர யுக்தாயாம் காலை 10.52 மணி வரை பூர்வபல்குனி அதன் பிறகு உத்தரபல்குனி நக்ஷத்ர யுக்தாயாம்,விஷ்ணு (சுபம்)யோக,விஷ்ணு(நாகவ) கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம் வர்த்தமானாயாம் அமாவாஸ்யாம் புண்யதிதௌ
(பூணல் இடமாக போட்டு கொள்ளவும்)

(பித்ருவர்க்கம்)
……..கோத்ராணாம் —— சர்மணாம் வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம், அஸ்மத், பித்ரு, பிதாமஹ, ப்ரபிதாமஹாணாம்,
……..கோத்ராணாம் —— நாம்னீணாம் வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம், அஸ்மத் மாத்ரு பிதாமஹி ப்ரபிதாமஹினாம்.
(அம்மா இருக்கிறவா பிதாமஹி பிதுபிதாமஹி பிதுப்ரபிதாமஹி என்று சொல்லவும்)

(மாதாவர்க்கம்)
……..கோத்ராணாம் —— சர்மணாம் வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம், அஸ்மத் ஸபத்னீக மாதாமஹ மாது பிதாமஹ, மாது ப்ரபிதாமஹாணாம்.
……..கோத்ராணாம் —— நாம்னீணாம் வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம், அஸ்மத் மாதாமஹி மாதுபிதாமஹி மாதுப்ரபிதாமஹினாம்.

தத்தத் கோத்ராணாம் தத்தத் ஶர்மணாம் வஸுவஸு ஸ்வரூபாணாம் பித்ருவ்ய மாதுலாதினாம் வர்க்கத்வய அவசிஷ்டாணாம் ஸர்வேஷாம் காருண்ய பித்ரூணாம் துனிருசி ஸம்சகானாம் விச்வேஷாம் தேவானாம் அக்ஷ்ய்ய த்ருப்த்யர்த்தம் உபய வம்ஶ பித்ரூணாம் அக்ஷய்ய த்ருப்த்யர்த்தம் சிம்ஹம் கதே ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சம அபர பித்ருபக்ஷ புண்யகாலே சக்ருத் மஹாளய ச்ராத்தம் ஹிரண்ய தண்டூல ரூபேண அத்யகரிஷ்யே. ததங்கம் திலதர்ப்பணம்ச்ச அத்ய கரிஷ்யே.
(கையில் இருக்கும் கட்டை தர்ப்பை வடக்கு பக்கமாக போடவும். பூணலை வலம் போட்டுக்கொண்டு கையை ஜலத்தால் அழம்பி கொள்ளவும். பூணலை இடமாக போட்டு கொள்ளவும்)
தாம்பாளத்தில் இரண்டு பக்கமாக மூன்று மூன்று கட்டை தர்ப்பை நின்றபடி வைக்கவும் அதன் நடுவில் ஐந்து பில் கூர்ச்சம் தெற்கு நுனியாக வைக்கவும்.
எள்ளை எடுத்து கொள்ளவும் ஆவாஹந மந்த்ரம்
“யஜுர்வேதம்”
ஆயாத ஸகாருணிக பிதர: ஸோம்யா: கம்பீரை: பதிபி: பூர்வ்யை: ப்ரஜாம் அஸ்மப்யம், தததோரயிஞ்ச, தீர்க்காயுத்வஞ்ச ஸதசாரதஞ்ச அஸ்மின் கூர்ச்சே வர்கத்வய பித்ரூன் ஆவாஹயாமி “ரிக்வேதம்”
உஷாந்தஸ்தவா நீதிமாஹி உஷாந்தா சமிதிமாஹி உஷானுஷாதா அவஹா பித்ரூன் ஹவிஷே ஆதவே “
“ஸாமவேதம்”
யேதா பிதாராஹா சோமியாசா காம்பிரேபி பதீபி பூர்வனேபி தத்தஸ்மாபியம் திரவிநேஹ பத்ரம் ரெய்ஞ்சனஹ சர்வ வீரம் நிய்யச்சதா உஷாந்தஸ்தவா ஹவாமஹே உஷாதா சமிதிமாஹி உஷான் உஷாதா ஹவாஹா பித்ரூன் அவிஷே கூர்ச்சத்தில் எள்ளை மறித்து போடவும்
வர்க்கத்வய பித்ரூணாம் இதமாஸனம்
(மூன்று கட்டை தர்ப்பத்தை கூர்ச்சத்தின் மேல் வைக்கவும்) எள்ளை எடுத்து கொண்டு திலாதி சகல ஆராதனை ஸுவர்ச்சிதம்.

(எள்ளை போடவும்)

தர்ப்பண மந்த்ரம்

உதீரதாம் அவரே உத்பராஸ: உன்மத்யமா: பிதர: ஸோம்யாஸ: அஸும் ய ஈயு: அவ்ருகா: ரிதக்ஞா: தேனா வந்து பிதரோஹவேஷு

……கோத்ரான் ……..ஶர்மண: வஸுரூபான் பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி

அங்கிரஸோந: பிதர: நவக்வா: அதர்வான: ப்ருகவ: ஸோம்யாஸ: தேஷாம் வயம் ஸுமதௌ யக்ஞியாநாம் அபிபத்ரே. ஸௌமனஸே ஸ்யாம

……கோத்ரான் ……..ஶர்மண: வஸுரூபான் பித்ரூன் ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி

ஆயாந்துந: பிதர: ஸோம்யாஸ: அக்னிஷ்வாத்தா: பதிபி: தேவயானை: அஸ்மின் யக்ஞே ஸ்வதயாமதந்து அதிப்ருவந்து தே அவந்து அஸ்மான்

……கோத்ரான் ……..ஶர்மண: வஸுரூபான் பித்ரூன் ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி

ஊர்ஜம் வஹந்தீ: அம்ருதம் க்ருதம்பய: கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்ப்பயத மே பித்ரூன்

……கோத்ரான் ……..ஶர்மண: ருத்ரரூபான் பிதாமஹான் ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி

பித்ருப்ய: ஸ்வதாவிப்ய: ஸ்வதாநம: பிதாமஹேம்ய: ஸ்வதாவிப்ய: ஸ்வதாநம: ப்ரபிதாமஹேப்ய: ஸ்வதாவிப்ய: ஸ்வதாநம: அக்ஷன் பிதர:

……கோத்ரான் ……..ஶர்மண: ருத்ரரூபான் பிதாமஹான் ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி

யேசேஹ பிதர: யேசனேஹ, யாகுச்ச வித்ம யாகும் உசனப்ரவித்ம அக்னேதான் வேத்த யதிதே ஜாதவேத: தயா ப்ரத்தம் ஸ்வதயா மதந்து

……கோத்ரான் ……..ஶர்மண: ருத்ரரூபான் பிதாமஹான் ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி

மதுவாதா: ருதாயதே, மதுக்ஷரந்தி ஸிந்தவ: மாத்வீர்ன: ஸந்து ஓக்ஷதீ:

……கோத்ரான் ……..ஶர்மண: ஆதித்யரூபான் பிரபிதாமஹான் ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி

மதுநக்த்தம் உதோஷஸி மதுமத் பார்த்திவம் ரஜ: மதுத்யௌ: அஸ்துந: பிதா

……கோத்ரான் ……..ஶர்மண: ஆதித்யரூபான் பிரபிதாமஹான் ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி

மதுமான்னா: வனஸ்பதி: மதுமாகும் அஸ்து ஸூர்ய: மாத்வீ: காவோ பவந்துந:

……கோத்ரான் ……..ஶர்மண: ஆதித்யரூபான் பிரபிதாமஹான் ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி
……..கோத்ரா: …………நாம்நீ; வஸுரூபா: மாத்ரு ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி
(3 தடவை)
(அம்மா இருக்கிறவா பிதாமஹீ சொல்லவும்)

கோத்ரா: …………நாம்நீ; ருத்ரரூபா: பிதாமஹீ ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி
(3 தடவை)
(அம்மா இருக்கிறவா பிது பிதாமஹீ சொல்லவும்)
……..கோத்ரா: …………நாம்நீ; ஆதித்யரூபா: ப்ரபிதாமஹீ ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி
(3 தடவை)
அம்மா இருக்கிறவா பிது ப்ரபிதாமஹீ சொல்லவும்)

மாதாமஹவர்க்கம்

…..கோத்ராணாம்……..ஶர்மண: வஸுரூபான் மாதாமஹான் ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி
(3 தடவை)

…..கோத்ராணாம்……..ஶர்மண: ருத்ரரூபான் மாது: பிதாமஹான் ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை)

…..கோத்ராணாம்……..ஶர்மண: ஆதித்யரூபான் மாது: ப்ரபிதாமஹான் ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை)

……..கோத்ரா: …………நாம்நீ; வஸுரூபா: மாதாமஹீ ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை)

……..கோத்ரா: …………நாம்நீ; ருத்ரரூபா: மாதுப் பிதாமஹீ ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை)

……..கோத்ரா: …………நாம்நீ; ஆதித்யரூபா: மாது: ப்ரபிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி (3 தடவை)

தத்தத் கோத்ராணாம் தத்தத் ஶர்மண: வஸுவஸு ஸ்வரூபான் பித்ருவ்ய மாதுலாதி வர்க்கத்வய அவசிஷ்டான் ஶர்வான்காருண்ய பித்ரூன் ஸ்வதா நமஸ்தர்ப்பயாமி (3 தடவை)

ஞாதாக்ஞாத, ஸகாருணீக வர்க்கத்வய, பித்ரூன், ஸ்வதா நமஸ்தர்ப்பயாமி (3தடவை)

ஊர்ஜம் வஹந்தீ: அம்ருதம் க்ருதம்பய: கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்பயதமே பித்ரூன் த்ருப்யத, த்ருப்யத, த்ருப்யத (பூணல் வலமாக போட்டு கொள்ளவும்)

ப்ராத்தனை
தேவதாப்ய: பித்ருப்யஶ்ச மஹாயோகிப்ய: ஏவச, நம ஸ்வதாயை, ஸ்வாஹாயை, நித்யமேவ, நமோநம:
ப்ரதக்ஷிணம்
யாநிகாநிச பாபாணி ஜன்மாந்த்ர க்ருதானிச விநஶ்யந்தி ப்ரதக்ஷிண பதேபதே
(அபிவாதயே நமஸ்காரம்)
(பூணல் இடமாக போட்டு கொண்டு எள்ளை எடுத்து கொள்ளவும்)
ஆயாத பிதர: ஸோம்யா: கம்பீரை: பதிபி: பூர்வ்யை: ப்ரஜாம் அஸ்மப்யம், தததோரயிஞ்ச, தீர்க்காயுத்வஞ்ச ஸதசாரதஞ்ச அஸ்மாத், கூர்ச்சாத், ஸகாரூணீக வர்க்த்வய, பித்ரூன், யதாஸ்தானம், ப்ரதிஷ்டாபயாமி

தட்டில் உள்ள கூர்ச்சத்தை பிரித்து வலது கை கட்டைவிரல் ஆள்காட்டி விரலுக்கும் நடுவில் வைத்துக் கொண்டு சொல்லி ஜலம் விடவும்

ஏஷாம் ந மாதா ந பிதா ந ப்ராதா நச பாந்தவா: நாந்ய, கோத்ரிந: தேஸர்வே த்ருப்தி மாயாந்து மயா உத்ஸ்ருஷ்டை: குஶோதகை: த்ருப்யத, த்ருப்யத, த்ருப்யத
(பூணல் வலமாக போட்டு கொண்டு பவித்ரத்தை அவிழ்த்து ஆசமனம் செய்யவும்) விபூதி இட்டுக் கொள்ளவும்)
(அரிசி வாழைக்காய் வெத்தலை பாக்கு தக்ஷிணை எடுத்து கொள்ளவும்)
ஹிரண்ய கர்ப, கர்பஸ்தம் ஹேம பீஜம் விபாவஸோ: அனந்தபுண்யபலதம் அத: ஶாந்திம் ப்ரயச்சமே அனுஷ்டித ஸகாரூணீக வர்க்கத்வய திலதர்ப்பண மந்த்ர – ஸாத்குன்யம் காமயமான: யதாஶக்தி இதம் ஹிரண்யம் ஆசார்யாய ஸம்ப்ரததேநமம

கையில் ஜலத்தை விட்டுக்கொண்டு கீழ்கண்ட மந்த்ரங்களைச் சொல்லி மந்த்ரம் முடிந்தவுடன் கீழே விடவும்

காயேநவாசா மனஸேந்ரியைர்வா புத்யாத்ம நாவா ப்ருகிருதேஸ்வபாது கரோமியத்யது ஸகலம் பரஸ்மை நாராயணாயேதி ஸமர்ப்பயாமி திலதர்பணாக்யம் கர்ம ஓம் தத்ஸத் ப்ரம்மார்பணமஸ்து.

-மதுரை மங்கள மைந்தன்

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.