May 3, 2024

Seithi Saral

Tamil News Channel

தெருநாய்களுக்கு உணவளிக்கும் ஹன்சிகா

1 min read

Hansika feeding stray dogs

20/12/2020

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் ஹன்சிகா, தெருநாய்களுக்கு உணவளித்து மகிழ்ந்தார்.

நடிகைகள் பலருக்கும் நாய்குட்டிகள் என்றால் பிரியமாக இருப்பார்கள். ஆனால் அவர்கள் தெரு நாய்களைக் கண்டால் அருவருப்பு கொள்வார்கள்.
ஆனால் திரிஷா, வரலட்சுமி போன்ற சிலர்தான் தெரு நாய்கள் மீதும் பாசம் காட்டுவார்கள்.
நடிகை ஹன்சிகாவோ தெருநாய்களுக்கு உணவளித்து ஆச்சர்யப்படுத்தி இருக்கிறார்.
இதுகுறித்து இன்ஸ்டாவில் வீடியோ பதிவிட்டுள்ள அவர் கூறியிருப்பதாவது:-
சத்தான உணவு

கிறிஸ்துமஸ் கிட்டத்தட்ட நெருங்கி வந்துவிட்டது, நாம் அனைவரும் நம் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் கொண்டாடும்போது, தெருக்களில் உள்ள நமது நண்பர்களை மறந்து விடக்கூடாது.

நாம் கிறிஸ்துமஸ் தாத்தாவின் கரங்களைப்போல் தெருநாய்களின் பசியை உணவளித்து தீர்க்கவேண்டும், தினசரி நம்மால் முடிந்த சத்தான உணவை தெருநாய்களுக்கு அளித்து உதவி செய்வோம்.

இவ்வாறு ஹன்சிகா கூறியுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.