June 16, 2026

Seithi Saral

Tamil News Channel

கொரோனா தடுப்பூசி போட்டுவிட்டு மது அருந்தக்கூடாது;- அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவுரை

1 min read

Corona vaccination should not be followed by alcohol consumption – Minister Vijayabaskar’s advice

13.1.2021

கொரோனா தடுப்பூசி போட்டுவிட்டு மது அருந்தக்கூடாது என்றும் தடுப்பூசி போட்ட 42 நாட்களுக்கு பிறகே நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

சுகாதரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மது அருந்தக் கூடாது

தமிழகத்தில் கெரோனா தடுப்பூசி ஒத்திகை நடந்தது. இனி 16&ந் தேதி முதல் கொரோனா தடுப்பூசிப் போடப்படுகிறது. கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டுவிட்டு மது அருந்தக்கூடாது

2வது டோஸ் போடும் வரையில் 28 நாட்களுக்கு மது அருந்தக்கூடாது. கொரோனா தடுப்பூசி போட்டுவிட்டு மது அருந்தக்கூடாது-.

கொரோனா தடுப்பூசி போட்டுவிட்டு மது அருந்தக்கூடாது. தடுப்பூசி போட்ட 42 நாட்களுக்கு பிறகே நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும். கொரோனா தடுப்பூசி போடுபவர்களை தனிமைப்படுத்த வேண்டாம்.

இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *