May 3, 2024

Seithi Saral

Tamil News Channel

மாஸ்டர் படம் ஓடிடி-யில் வெளியாகிறது

1 min read

The master film is released on ODT

27.1.2021
விஜய் நடித்துள்ள மாஸ்டர் படம் ஓடிடி&யில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

மாஸ்டர்

நடிகர் விஜய் நடித்து மாஸ்டர் படம் பொங்கலையட்டி வெளியிடப்பட்டு வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருந்கிறது. இந்தப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருவதோடு, வசூலிலும் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது.
கொரோனா கொரோனா ஊரடங்கு காரணமாக படம் வெளியிடமுடியாத நிலை இருந்தது-. இதனால் அந்தப்படம் ஓடிடியில் வெளியிடப்படும் என்ற தகவல் பரவியது. ஆனால் படத்தை ஓடிடி&யில் ரிலீஸ் செய்யமாட்டோம் என்று திட்டவட்டமாக கூறினார்கள். அதன்படி தியேட்டர்களில்தான் அந்தப் படம் வெளியானது.
இந்நிலையில், மாஸ்டர் படத்தை வருகிற ஜனவரி 29-ந் தேதி ஓடிடி-யில் வெளியிட உள்ளனர். அன்றைய தினம், இந்தியா மற்றும் 240 நாடுகளில் மாஸ்டர் திரைப்படம் ஓடிடி-யில் வெளியாகும் என அமேசான் பிரைம் நிறுவனம் அறிவித்துள்ளது

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.