May 17, 2024

Seithi Saral

Tamil News Channel

மக்கள் நீதி மய்யம் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

1 min read

Public Justice Center first phase candidate list release

10.3.2021

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் முதல்கட்டமாக 70 வேட்பாளர்கள் கொண்ட பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் பாடலாசிரியர் சினேகன் விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிடுகிறார்.

வேட்பாளர் பட்டியல்

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி இன்று முதல்கடட வேட்பாளர்களின் பட்டியலை கட்சியின் தலைவர் கமலஹாசன் வெளியிட்டார்.

இதில் சினேகன் விருகம்பாக்கம் தொகுதியிலும் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமிடம் பணியாற்றிய பொன்ராஜ் அண்ணா நகர் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். வேட்பாளர் பட்டியல் வருமாறு:

பத்மபிரியா – மதுரவாயல்

ரமேஷ் கொண்டலசாமி – மாதவரம்

பாசில் – ஆர்.கே.நகர்

பொன்னுசாமி – பெரம்பூர்

சந்தோஷ்பாபு – வில்லிவாக்கம்,

பிரியதர்ஷினி – எழும்பூர்

பொன்ராஜ் – அண்ணாநகர்

சிநேகன் – விருகம்பாக்கம்

சிநேகா மோகன்தாஸ் – சைதாப்பேட்டை

செந்தில் ஆறுமுகம் – பல்லாவரம்

சிவ இளங்கோ – தாம்பரம்

லாவண்யா – திருப்போரூர்

முருகானந்தம் – திருவெறும்பூர்

உமா தேவி – அருப்புக்கோட்டை

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.