May 17, 2024

Seithi Saral

Tamil News Channel

தடுப்பூசி போட்டுக்கொண்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ராதிகா!

1 min read

Radhika infected with corona while getting vaccinated!

7/4/2021
நடிகை ராதிகா, கணவர் சரத்குமாரின் மக்கள் நீதி மையம் கட்சியுடன் கூட்டணி அமைத்து 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை சந்தித்தனர். தேர்தலுக்காக, தமிழகத்தில் பல்வேறு இடங்களுக்கும் சென்று தீவிர பிரச்சாரம் செய்து வந்த ராதிகா தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்யுள்ளது…
கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி போட்டுக்கொண்டும் அவர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது…

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.