May 15, 2024

Seithi Saral

Tamil News Channel

டெல்லியில் வார இறுதி நாட்களில் ஊரடங்கு

1 min read

Curfew on weekends in Delhi

15.4.2021

டெல்லியில் கொரோனாவை கட்டுப்படுத்த சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அந்த மாநில முதல்-மந்திரி கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

முழு ஊரடங்கு

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

  • டெல்லியில் வார இறுதி நாட்களில் ஊரடங்கை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
  • அதிகரித்து வரும் கொரோனாவை கட்டுப்படுத்த சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்.
  • டெல்லியில் வார இறுதி நாட்களில் செயல்பட்டு வந்த மார்க்கெட்டுகள் இனி வார நாட்களில் செயல்படும்.
  • வார இறுதி நாட்களான சனி, ஞாயிறன்று உணவகங்களில் டெலிவரி சேவைக்கு மட்டுமே அனுமதி.
  • வார இறுதி நாட்களில் தியேட்டர்கள், ஓட்டல்கள், வணிக வளாகங்கள் செயல்படாது.
  • ஓட்டல்களில் பார்சல் வழங்க அனுமதிக்கப்படும்.
    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.