June 11, 2026

Seithi Saral

Tamil News Channel

புதிய தேசிய கல்விக் கொள்கை மொழிபெயர்ப்பில் தமிழ் புறக்கணிப்பு

1 min read

Tamil neglect in the translation of the new national education policy

24..2021
புதியதேசிய கல்விக்கொள்கையை மாநில மொழிகளில் மொழிபெயர்ப்புகளில் தமிழ் புறக்கணிக்கப்பட்டு உள்ளது.

புதிய கல்விக் கொள்கை

இந்தியாவில் நடைமுறையில் உள்ள 1986ம் ஆண்டு வகுக்கப்பட்ட பழமையான தேசிய கல்விக்கொள்கைக்கு மாற்றாக புதிய தேசிய கல்வி கொள்கை அறிவிக்கப்பட்டது. இதற்கு மத்திய அமைச்சரவை கடந்த ஆண்டு, ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து நடைமுறைக்கு வந்தது. இதற்கு பல மாநில அரசுகளும், கல்வியாளர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், புதிய தேசிய கல்வி கொள்கை, மாநில மொழிகளில் மொழிபெயர்த்து மத்திய அரசு பதிவேற்றம் செய்துள்ளது. அசாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம் உள்ளிட்ட 17 மொழிகளில் புதிய தேசிய கல்வி கொள்கை மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டு உள்ளது. ஆனால், தமிழ் மொழி இடம்பெறவில்லை.
இதற்கு தமிழ் ஆர்வலர்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *