June 6, 2026

Seithi Saral

Tamil News Channel

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொலை

1 min read

Terrorist shot dead in Jammu and Kashmir

12.12.2021
ஜம்மு காஷ்மீரின் பாரகாம் பகுதியில் என்கவுன்டரில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

துப்பாக்கி சண்டை

ஜம்மு காஷ்மீர் மாநிலம் அவந்திபோராவில் உள்ள பராகம் பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை தொடங்கி நடைபெற்றது.

இந்த துப்பாக்கி சண்டையில் பயங்கரவாதி ஒருவர் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். பாதுகாப்புப்படையினர் பயங்கரவாதியை வீழ்த்திய தகவலை காஷ்மீரின் இன்ஸ்பெக்டர் ஜெனரல் விஜய் குமார் தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *