தமிழகத்தில் இன்று 2,280 பேருக்கு கொரோனா
1 min read
Today, 2,280 people are infected with Corona in Tamil Nadu
12.7.2022
தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 2,448-ல் இருந்து 2,280 ஆக குறைந்துள்ளது.
தமிழகத்தி்ல் கொரோனா
தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 2,448-ல் இருந்து 2,280 ஆக குறைந்துள்ளது. சென்னையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 796ல் இருந்து 755 ஆக குறைந்துள்ளது. தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 18,802 ல் இருந்து இன்று 18,710 ஆக குறைந்துள்ளது. கொரோனாவில் இருந்து இன்று குணம் அடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,372ஆக உள்ளது.