June 7, 2026

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் புதிதாக ஒரேநாளில் 16,167 பேருக்கு கொரோனா

1 min read

16,167 new corona cases in India in one day

8.8.2022
இந்தியாவில் இன்றுஒரேநாளில் 16,167 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.

இந்தியாவில் கொரோனா

இந்தியாவில் இன்றுஒரே நாளில் 16,167 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது. கடந்த சனி்க்கிழமை 19,406, இன்று18,738 ஆக இருந்த கொரோனா பாதிப்பு இன்று 16,167ஆக குறைந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 44,161,899 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் ஒரே நாளில் 15,549 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1,35,510-ஆக உள்ளது.
இந்தியாவில் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,34,99,659 ஆக உயர்ந்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *