June 12, 2026

Seithi Saral

Tamil News Channel

ஜம்மு காஷ்மீரில் தமிழகத்தை சேர்ந்தவர் உள்பட 3 பேர் வீர மரணம்

1 min read

3 people, including one from Tamil Nadu, died a heroic death in Jammu and Kashmir

11.8.2022
ஜம்மு காஷ்மீரில் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் தமிழக வீரர் லடசுமணன் உள்பட 3 பேர் வீர மரணம் அடைந்தார்.

ராணுவ வீரர்

ஜம்மு காஷ்மீர் ராஜோரி அருகே ராணுவ முகாமில் பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச்சண்டையில் மதுரை புதுப்பட்டியை சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் பயங்கரவாதிகளின் தாக்குதலில் வீர மரணம் அடைந்தார். பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிசண்டையில் 3 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். தாக்குதலின் போது சுபேதார் ராஜேந்திர பிரசாத், ரைபிள்மேன் மனோஜ் குமார் மற்றும் ரைபிள்மேன் லட்சுமணன் டி ஆகியோர் உயிரிழந்தனர். வீரர்கள் துப்பாக்கியால் சுட்டதில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த முயன்ற 2 பயங்கரவாதிகளும் இறந்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *