May 2, 2024

Seithi Saral

Tamil News Channel

குஜராத் ஐகோர்ட்டின் முதல் பெண் தலைமை நீதிபதியாக சோனியா கோகானி பதவியேற்பு

1 min read

Sonia Kogani sworn in as first woman Chief Justice of Gujarat High Court

16.2.2023
குஜராத் ஐகோர்ட்டின் முதல் பெண் தலைமை நீதிபதியாக சோனியா கோகானி பதவியேற்றுக்கொண்டார்.

பெண் தலைமை நீதிபதி

குஜராத் ஐகோர்ட்டின் முதல் பெண் தலைமை நீதிபதியாக சோனியா கோகானி பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு குஜராத் கவர்னர் ஆச்சார்யா தேவ்வ்ரத் காந்தி நகரில் உள்ள ராஜ்பவனில் முறைப்படி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
பதவியேற்பு விழாவில் முதல்-மந்திரி பூபேந்திர படேல், குஜராத் சட்ட துறை மந்திரி ருஷிகேஷ் படேல், சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பேலா திரிவேதி ஆகியோர் பங்கேற்றனர். சோனியா கோகானி வரும் 25-ம் தேதி பணி ஓய்வு பெற உள்ளதால் 9 நாட்கள் மட்டுமே அவர் இப்பொறுப்பில் இருப்பார் என கூறப்படுகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.