June 11, 2026

Seithi Saral

Tamil News Channel

லடாக்கில் நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 4.3ஆக பதிவு

1 min read

Earthquake in Ladakh – 4.3 on the Richter scale

28.3.2023
காஷ்மீரின் ஒரு பகுதியான லடாக் யூனியன் பிரதேசத்தில் இன்று காலை 10.47 மணியளவில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 4.3ஆக பதிவாகி இருப்பதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் லே நகருக்கு வடக்கே 166 கிலோ மீட்டர் தொலைவிலும், 105 கிலோ மீட்டர் ஆழத்திலும் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *