May 20, 2024

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் தங்கத்தின் தேவை 210 டன்னாக உயர்வு

1 min read

India’s gold demand rises to 210 tonnes

1.11.2023
2023-ம் ஆண்டில் ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் ஆகிய 3 மாதங்கள் அடங்கிய 3-வது காலாண்டில் இந்தியாவில் தங்கத்தின் தேவை 210.2 டன்னாக உயர்ந்துள்ளது.

கடந்த ஆண்டு இதே 3-வது காலாண்டுடன் (191.7 டன்) ஒப்பிடுகையில், இது 10 சதவீதம் அதிகம் ஆகும்.
3-வது காலாண்டில் தங்கத்தின் விலை சரிந்ததும், பண்டிகை காலமும் தங்கத்தின் தேவை அதிகரிக்க காரணங்கள் என்று உலக தங்க கவுன்சிலின் இந்திய தலைமை செயல் அதிகாரி சோமசுந்தரம் தெரிவித்தார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.