June 12, 2026

Seithi Saral

Tamil News Channel

டாஸ்மாக் வருமானத்தில் அரசு இயங்கவில்லை: ஐகோர்ட்டில் அரசு தரப்பு விளக்கம்

1 min read

Govt not running on Tasmac revenue: Prosecution’s explanation in ICourt

24.11.2023
டாஸ்மாக் வருமானத்தில் தான் அரசு இயங்குவதாக கூறுவது தவறு என சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு தெரிவித்து உள்ளது.

விளையாட்டு நிகழ்ச்சிகளில் மதுபானங்கள் பரிமாறுவது தொடர்பாக சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டதை எதிர்த்து ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

தமிழக அரசு சார்பில் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் தெரிவித்து இருப்பதாவது:டாஸ்மாக் வருமானத்தில் தான் அரசு இயங்குவதாக கூறுவது தவறானது. மைதானங்கள் போட்டிகள் நடக்கும் இடங்களில் மதுபானங்கள் விநியோகிக்கப்படாது. இவ்வாறு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *