June 16, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசியில் 40 பேர் பாஜகவில் இணைந்தனர்

1 min read

40 people joined BJP in Tenkasi

20.12.2023
தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 40 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தொமுச முன்னாள் பொருளாளர் ராமக்களஞ்சியம் மற்றும் ஜஎன்டியுசி முன்னாள் தலைவர் துரைராஜ் தலைமையில் 40 பேர்கள் இன்று பாரதிய ஜனதா கட்சி தென்காசி மாவட்ட தலைவர் கே.ஏ.ராஜேஷ் ராஜா தலைமையில் தங்களை பாஜகவில் இணைத்துக் கொண்டனர்.

தென்காசி மாவட்ட பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தென்காசி நகர பா.ஜ.க. தலைவர் திரு. மந்திரமூர்த்தி , மாவட்ட இளைஞரணி துணைத்தலைவர் விவேக், எல்.ஜி.குத்தாலிங்கம் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். முடிவில் கீழப்பாவூர் மேற்கு இளைஞரணி தலைவர் முரளிதரன் அனைவருக்கும் நன்றி கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *