June 16, 2024

Seithi Saral

Tamil News Channel

தூத்துக்குடி வெள்ள பாதிப்பு- தென்காசி நகராட்சி சார்பில் நிவாரண பொருட்கள்

1 min read

Thoothukudi Flood Damage – Relief goods on behalf of Tenkasi Municipality

21.12.2023
தூத்துக்குடியில் கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு
தென்காசி நகராட்சி சார்பில் சுமார் 1000 நபர்களுக்கு தேவையான சாப்பாடு பிஸ்கட் பிரட் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் தென்காசி நகராட்சி சார்பிலும் அனைத்து நகர்மன்ற உறுப்பினர்கள் சார்பிலும் நகர்மன்த் தலைவர் ஆர்.சாதிர் தூத்துக்குடிக்கு அனுப்பி வைத்தார்.

இந்நிகழ்ச்சிக்கு நகர்மன்றத் துணைத்தலைவர்
கேஎன்எல்.சுப்பையா
நகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் .
இந்த நிகழ்ச்சியில் தென்காசி நகர்மன்ற உறுப்பினர்கள் முத்துகிருஷ்ணன்
செய்யது சுலைமான்(எ)ரபீக்
கார்த்திகா,
மற்றும் நகராட்சி பொறியாளர் ஹசீனா
சுகாதார அலுவலர் முகமது இஸ்மாயில் உதவி பொறியாளர் ஜெயபிரியா
சுகாதார ஆய்வாளர்கள் மகேஸ்வரன் மாதவராஜ் குமார் ஈஸ்வரன் சுகாதார மேற்பார்வையாளர்கள் துரைசாமி முத்து தென்காசி தெற்கு மாவட்ட மதிமுக அவை தலைவர் தென்காசி என்.வெங்கடேஸ்வரன், நகர மதிமுக செயலாளர் ஜி.கார்த்திக்,நகர திமுக
பொருளாளர் அ.ஷேக்பரீத்
மாவட்ட விவசாய தொழிலாளர் அணித் தலைவர் பாலாமணி,
மாவட்ட பொறியாளர் அணி தலைவர் சே. தங்கப் பாண்டியன் திமுக வட்டக் கழக நிர்வாகிகள் அருணாசலம் செய்யது ஆபில் சன் ராஜா சபரிமெஸ்சங்கர் ஒப்பந்தகாரர்மோகன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.