தென்காசியில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் .
1 min read
Protest demonstration by AIADMK in Tenkasi. (2.2.3034)
தென்காசி தெற்கு வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பல்லாவரம் பகுதியில்
பட்டியல் இன பெண்ணுக்கு நடந்த கொடுமையை கண்டித்து தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதி மகன் வீட்டில் பணிப்பெண்ணாக பணிபுரிந்த பட்டியல் இன பெண்ணை கொடுமைப்படுத்திய திமுக எம்எல்ஏ மகன் மருமகள் ஆகியோரை கண்டித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவின் பேரில் தென்காசி தெற்கு மற்றும் வடக்கு மாவட்டம் சார்பில் தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.செல்வ மோகன்தாஸ் பாண்டியன், தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான
செ கிருஷ்ணமுரளி (எ) குட்டியப்பா ஆகியோர் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, இதில் கலந்து கொண்ட அனைவரையும் தென்காசி நகர அதிமுக செயலாளர் வே.சுடலை வரவேற்று பேசினார்,
தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக அவைத் தலைவர் இலஞ்சி எஸ்.கே.சண்முக சுந்தரம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார், தென்காசி வடக்கு மாவட்ட கழக துணை செயலாளர் பொய்கை சோ மாரியப்பன் அனைவரையும் நன்றி தெரிவித்து பேசினார்.
அதனைத் தொடர்ந்து அதிமுக மாநில மகளிரணி துணை செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வி.எம்.ராஜலட்சுமி, அதிமுக அமைப்பு செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பி ஜி ராஜேந்திரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தெற்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளருமான கே ஆர் பி பிரபாகரன், திருநெல்வேலி மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் முனைவர் சிவ ஆனந்த் ஆகியோர் கண்டன உரையாற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கழக நிர்வாகிகள் வி.பி. மூர்த்தி, சண்முகப்ரியா, முத்துலெட்சுமி, பசுவதி, சாமிநாத பாண்டியன், சண்முகையா, மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் காத்தவராயன், கண்ணன் எ ராஜீ, சந்திரகலா, கிருஷ்ணசாமி, பரமகுருநாதன், குத்தாலிங்கம், சிவசீத்தாராம், ஒன்றிய செயலாளர்கள் சங்கரபாண்டியன், இருளப்பன், அருவேல்ராஜன், முருகேசன், சுப்பிரமணியன், எஸ் ஆர் ராமசந்திரன், செல்லப்பன், வசந்தம் முத்துபாண்டியன், ரமேஷ், வேல்முருகன், மகாராஜன், துரைபாண்டியன், செல்வராஜ், நகர கழக செயலாளர்கள் கணேசன், எம் கே முருகன், ஆறுமுகம், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் சக்திவேல், பேரூர் செயலாளர்கள் வழக்கறிஞர் கார்த்திக்குமார், குற்றாலம் பேரூராட்சி மன்றத் தலைவர் கணேஷ் தாமோதரன், ஜெயராமன், பாலசுப்பிரமணியன், நல்லமுத்து, முத்துகுட்டி, சங்கர், சுப்பிரமணியன், அலியார், வில்சன், கார்த்திக் ரவி, பொதுக்குழு உறுப்பினர்கள் கசமுத்து, காளிராஜ் மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் ஞானராஜ், வாவை ஜாஹீர் உசேன், ஜாஹீர் உசேன், தனபால், குணம், உச்சிமாகாளி எ துப்பாக்கி பாண்டியன், எஸ் எம் மைதீன், ரவிச்சந்திரன், பாஸ்கர், கருப்பையா தாஸ், காதர், பாலமுருகன், மாரிமுத்து, சேர்மபாண்டி, முருகன்ராஜ், தமிழ் எ ராமசாமி, வழக்கறிஞர்கள் செல்லத்துரை பாண்டியன், சிவகுமார், சுப்பிரமணியன், அருண், ரெங்கராஜ், ராமேஸ்வரன், வெங்கடேஷ், தமிழ்மணி, ரஞ்சித்குமார், அண்ணா தொழிற்சங்க மண்டல முன்னாள் செயலாளர் கந்தசாமி பாண்டியன், மண்டல செயலாளர் ராமையா, பழனிச்சாமி, அய்யப்பன், முன்னாள் செயலாளர்கள் முத்தழகு, கிட்டுராஜா, சங்கரபாண்டியன் உள்ளாட்சி பிரதிநிதிகள் சங்கரசுப்பிரமணியன், சரவணகுமார், சத்யகலா, புவனா, சுரேஷ், உமா மகேஸ்வரன், தங்கபாண்டியன், சரவணன், முருகன் ஒன்றிய நகர பேரூர் நிர்வாகிகள் ராஜேந்திரபிரசாத், இடைகால் செல்லப்பா, முருகேசன், சரவணன், சங்கர், அய்யப்பன், வெங்கடேஷ், செளந்தர் எ ஷாகுல் ஹமீது, சந்திரகுமார், ஜெயகுமார், அமுல்ராஜ், பாலகிருஷ்ணன், ஊத்துமலை இளைய ஜமீன்தார் குமரேசன், ஊராட்சி மன்ற தலைவர்கள் குத்தாலிங்கராஜன் எ கோபி, ஐவராஜா, திப்பணம்பட்டி ராமசாமி, சசிகுமார், கண்ணன், ராஜ்குமார், செந்தில்குமார், கண்ணன், சுப்புராஜ், முத்து, விருமாண்டி, தென்காசி நகர நிர்வாகிகள் வெள்ளபாண்டி, முத்துக்குமாரசுவாமி, மைமூன் பீவி, காமராஜ், சுப்பிரமணியன், கருப்பசாமி ராஜா, குருசாமி, வார்டு செயலாளர்கள் சுடலைமணி, செல்வராஜ், ஒய் ஜி மாரியப்பன், காதர் மைதீன், திருமலைச்சாமி தேவர், கணபதி, தமிழ்ச்செல்வன், காஜா மைதீன், அகமது ஷா, மனோகர், கனகசபாபதி, கல்யாணகுமார், இசக்கி ராஜா, ராமதாஸ், செய்யது அலி பாதுஷா, ஹைதர் அலி, தங்கம், பாலசுப்பிரமணியன், மகேஸ்வரன், சக்தி மணிகண்டன், முத்து சிதம்பர ஐயப்பன், இந்திரன், குணசேகரன், பாலாஜி, உதயகுமார், முகமது ஹனீபா, முருகையா, சுப்பிரமணியன், ஸ்டீல் மாரியப்பன், சாமி ஆசாரி, கிருஷ்ணராஜா, பாலசுப்பிரமணியன், ரெசவு முகமது அலி, ஐதுரூஸ், சந்துரு, முருகன், அழகிரி, கோட்டியப்பன், ஆறுமுகம், அய்யப்பன், கிருஷ்ணன், முருகன், ஷேக், சுப்பிரமணியன், முருகையா, காளையப்பன், நிவாஸ், ராஜாமுகமது, வெங்கடேஷ், சந்தோஷ், முருகன், முனுசாமி, எஸ்ஸார், தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் தர்மா, மதன்குமார், சங்கர், செல்வகுமார், ஜோயல்துரை, செல்வகுமார், கதிர்வேல்ராஜ், சதிஷ் குமார், மாரியப்பன், சரவணன், அஸ்வின் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
One attachment
• Scanned by Gmail