June 8, 2026

Seithi Saral

Tamil News Channel

மோடி உரை தமிழில்.. அண்ணாமலை விளக்கம்

1 min read

Modi Speech in Tamil.. Annamalai Explanation

15.3.2024
பிரதமர் மோடியின் உரையை தமிழில் எப்படி கேட்பது என்பது குறித்து அண்ணாமலை விளக்கி கூறினார் அவர் கூறியதாவது:-
செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி நமோ இன் தமிழ் பக்கத்தில், பிரதமரின் பேச்சு அவரின் குரலில் அதே உணர்வில் வீடியோவாக வரும்.
இதனை, எல்லா சமூக வலைதள பக்கத்திலும் எடுத்து செல்ல வேண்டும். வெளி மாநிலங்களிலும் பிரதமரின் முக்கிய உரைகளையும் தமிழில் கேட்கலாம். அதனை பதிவிறக்கம் செய்து கேட்க வேண்டும். நீங்கள் கேட்பதுடன் மற்றவர்களையும் கேட்க சொல்ல வேண்டும். ‛ மன் கி பாத் ‘ நிகழ்ச்சி போன்று பிரதமரின் பேச்சை நமோ செயலியில் தமிழில் கேட்கலாம்.
இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *