May 3, 2024

Seithi Saral

Tamil News Channel

தென்காசி தொகுதியில் 67.55 சதவீத வாக்குப்பதிவு -அதிகாரப்பூர்வ அறிவிப்பு

1 min read

67.55 percent polling in Tenkasi Constituency – Official Notification

20.4.2024
தென்காசி பாராளுமன்ற தொகுதியில் நேற்று நடைபெற்ற தேர்தலில் 67.55 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ஏ.கே.கமல் கிஷோர் அறிவித்துள்ளார்

தென்காசி பாராளுமன்ற தொகுதியில் தென்காசி கடையநல்லூர் வாசுதேவநல்லூர் சங்கரன்கோவில் ராஜபாளையம் ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது.

தென்காசி பாராளுமன்ற தொகுதியில் உள்ள வாக்களர்கள் விபரம் வருமாறு
ஆண் – 7,46,715
பெண்- 7,78,509
மூன்றாம் பாலினம்- 215
மொத்தம் 15,25,439.வாக்காளர்கள் உள்ளனர். தென்காசி பாராளுமன்ற தொகுதியில் மொத்தம் 1743 வாக்கு சாவடிகள் உள்ளது.

சட்டமன்ற தொகுதி வாரியாக மொத்த வாக்காளர்கள் விபரம் வருமாறு:
தென்காசி- 2,94,532
கடையநல்லூர்-2,81,643
வாசுதேவநல்லூர்-2,44,982
சங்கரன்கோவில்-2,47,341
ஸ்ரீவில்லிபுத்தூர்-2,34,405
ராஜபாளையம்-2,22,536 வாக்காளர்கள் உள்ளனர்.

தென்காசி பாராளுமன்ற தொகுதியில் நேற்று நடைபெற்ற தேர்தலில் சட்டமன்ற தொகுதி வாரியாக காலை 9 மணி, 11 மணி, பிற்பகல் 1 மணி, மாலை 3 மணி, 5 மணி அளவில் பதிவான வாக்கு சதவீதம் வருமாறு:

காலை 9 மணி:

தென்காசி- 78 சதவீதம்
கடையநல்லூர்- 11.59 சதவீதம்
வாசுதேவநல்லூர்-10.26 சதவீதம்
சங்கரன்கோவில்-11 சதவீதம்
ஸ்ரீவில்லிபுத்தூர்-10.63 சதவீதம்
ராஜபாளையம்;- 10.5 சதவீதம்

காலை 11 மணி:

தென்காசி- 26 சதவீதம்
கடையநல்லூர்- 26.07 சதவீதம்
வாசுதேவநல்லூர்-24.15 சதவீதம்
சங்கரன்கோவில்-24.84 சதவீதம்
ஸ்ரீவில்லிபுத்தூர்;-26.69 சதவீதம்
ராஜபாளையம்;-24.76 சதவீதம்

பிற்பகல் 1 மணி:

தென்காசி- 40.55 சதவீதம்
கடையநல்லூர்- 39.31 சதவீதம்
வாசுதேவநல்லூர்-37.37 சதவீதம்
சங்கரன்கோவில்-37.83 சதவீதம்
ஸ்ரீவில்லிபுத்தூர்;-42.71 சதவீதம்
ராஜபாளையம்;-41.97 சதவீதம்

மாலை 3 மணி:

தென்காசி- 50.65 சதவீதம்
கடையநல்லூர்- 49.19 சதவீதம்
வாசுதேவநல்லூர்-48.61 சதவீதம்
சங்கரன்கோவில்-47.96 சதவீதம்
ஸ்ரீவில்லிபுத்தூர்;-54.75 சதவீதம்
ராஜபாளையம்;-53.82 சதவீதம்

மாலை 5 மணி

தென்காசி- 62.48 சதவீதம்
கடையநல்லூர்- 60.14 சதவீதம்
வாசுதேவநல்லூர்-59.95 சதவீதம்
சங்கரன்கோவில்-58.12 சதவீதம்
ஸ்ரீவில்லிபுத்தூர்-65.49 சதவீதம்
ராஜபாளையம்-64.34 சதவீதம்

இறுதியாக தென்காசி சட்டமன்ற தொகுதியில் 67.07 சதவீதம், கடையநல்லூர் சட்டமன்ற தொகுதியில் 66.00 சதவீதம்,வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதியில் 65.27 சதவீதம் ,சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதியில் 66.53 சதவீதம் ,ராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் 70.63 சதவீதம், ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதியில் 70.55 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது. அதன்படி தென்காசி பாராளுமன்ற தொகுதியில்
மொத்தம் 67.55சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தென்காசி பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மாவட்ட ஆட்சித் தலைவர் ஏகே கமல் கிஷோர் அறிவித்துள்ளார்

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.