June 4, 2026

Seithi Saral

Tamil News Channel

நதிகள் சீரமைப்பு தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

1 min read

Chief Minister M.K.Stal’s advice on river rehabilitation

20.9.2024
தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை குறித்தும், நதிகள் சீரமைப்பு தொடர்பாகவும் சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கூவம், அடையாறு, கொசஸ்தலை ஆறு உள்ளிட்ட ஆறுகளை சீரமைப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன், தா.மோ.அன்பரசன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *