June 12, 2026

Seithi Saral

Tamil News Channel

அச்சன்கோவில் ஐயப்பனின் திருஆபரண பெட்டிக்கு 15ந் தேதி வரவேற்பு

1 min read

Reception of Lord Ayyappa’s jewellery box at Achankovil on the 15th

11.12.2024
கேரன மாநிலம் அச்சன்கோவில் ஸ்ரீ தர்மசாஸ்தா கோவி வில் மஹோற்சவ விழாவை முன்னிட்டு ஐயப்பனுக்கு அணிவிப்பதற்காக கேரளாவில் இருந்து 33வது ஆண் டாக எடுத்து வரப்படும் ஐயப்பனின் திருஆபரண பெட்டிக்கு தென்காசியில் இம்மாதம் 15ம் தேதி ஐயப்ப பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பாக சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

அதன்படி இந்த ஆண்டு அச்சன் கோவில் தர்மசாஸ்தா கோயிலில் வரும் 16ம் தேதி காலை மணிக்கு மஹோற்சவ விழா கொடி யேற்றத்துடன் துவங்கும் இந்த விழாவை முன்னிட்டு ஐயப்பனுக்கு அணிவிப்பதற்காக 15 ம் தேதி காலையில் இருந்து ஐயப்பன். சரமியின் ஆபரணங்கள் அடங்கிய பெட்டி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் . கொண்டு வரப்படுகிறது. . இந்த ஆபரண பெட்டிக்கு தென்காசி காசி விஸ்வதா சபதர் கோயிலின் முன்பு மதி யம் 1 மணிக்கு திருஆபரண பெட்டிவரவேற்பு கமிட்டி மற்றும் தென்காசி ஐயப்ப தமிழகத் சேவா சங்கம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.

அதைத்தொடர்ந்து 2வது ஆண்டாக இந்த ஆண்டும் ஆராட்டு ஆயிரக்கணக்கான பக்தர் திருவிழா களுக்கு காசிவிஸ்வநாதர் க வழக்கம் கோயிலில் அன்னதானக் திருவிழா கூடத்தில் வைத்து அன்ன தானம் வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் முருகப் பெருமானின் அறுபடை வீடுகளை போன்று ஐயப்ப னுக்கு கேரளாவில் படை வீடுகள் உள்ளன. இவற்றில் ஆரியங்காவு குளத்துப்புழா, அச்சன் கோவில் ஆகியவை சபரிமலைக்கு அடுத்தபடியாக புகழ் பெற்றவையாகும் இதில் ஆரியங்காவு, அச்சன்கோவில் தமிழக கேரள மாநிலத்தின் எல்லைக்கு அமைந்துள்ளது. ஆண்டு தோறும் அச்சன்கோவிலில் மார்கழி மாதம் மஹோற்சவ தொடங்கி மொத்தம் 30 தான் நடைபெறும்

இந்த திருவிழாைவை முன்னிட்டு அச்சன்கோவில் ஐயப்பனுக்கு அணிவிப்பதற்காக தங்ககிரீடம், முகம், மார்பு, கைகள் கால்கள், உடல் கவசம் மற்றும் வாள் உள்ளிட்ட ஆபரணங்கள் புனலூர் அரசு கருவூலத்திலிருந்து திருவிழா தொடங்குவதற்கு முதல் நாளில் பலத்த பாதுகாப்புடன் எடுத்து வரப்படும் வைரம் மற்றும் விலை உயர்ந்த முத்துக்களால் செய்யப்பட்டுள்ள இந்த ஆபரணங்கள் வரும் வழியில் செங்கோட்டை தென்காசியில் பக்தர்களின் தரிசனத்திற்காக கொண்டு வரப்படுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை தலைவர் ஏசிஎஸ் ஹரிஹரன், செய லாளர் மாடசாமி ஜோதிடர். பொருளாளர் அபிநயா கண்ணன், கௌரவத் தலைவர் ராஜகோபாலன், கவுரவ ஆலோசக ஆடிட்டர் நாராயணன், ஆலோசகர்கள் சுப்பராஜ் மாரிமுத்து, துணை தலைவர்கள் திருமலை குமார்,அனந்தகிருஷ்ண துணைச் செயலாளர்கள் மணி சந்திரசேகர், பால பிரமணியன், தென்காசி ஐயப்ப சேவா சங்கர் தலைவர் அழகிரி மற்றும் சேவா சங்க நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *