June 4, 2026

Seithi Saral

Tamil News Channel

கனிமொழி எம்பிக்கு தென்காசியில் உற்சாக வரவேற்பு

1 min read

Kanimozhi MP receives enthusiastic welcome in Tenkasi

18.6.2025
தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பில் நடைபெறும் நிகழ்ச்சிகள் கலந்து கொள்ள
தென்காசி நகருக்கு வருகை தந்த திமுக துணைப் பொதுச் செயலாளரும் மண்டல பொறுப்பாளருமான கனிமொழி எம்பிக்கு தென்காசி நகர திமுக செயலாளரும், நகர் மன்றத் தலைவருமான ஆர்.சாதிர் தலைமையில், தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சுரண்டை வே.ஜெயபாலன் முன்னிலையில் தென்காசி நகர எல்லையான ஆசாத்நகரில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் நகர திமுக நிர்வாகிகள் அவைத்தலைவர் பாலகிருஷ்ணன் கிட்டு, துணைச் செயலாளர் ராம்துரை, பொருளாளர் ஷேக்பரீத், மாவட்ட பிரதிநிதி மைதீன் பிச்சை, மாவட்ட பொறியாளர் அணி தலைவர் சே.தங்கபாண்டியன், சட்டமன்ற தகவல் தொழில்நுட்பஅணி முகமது ரபி, இசக்கி சுந்தர்,நகர்மன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன், வழக்கறிஞர் முருகன் மற்றும் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *