குற்றாலத்தில் சாரல் திருவிழா நாளை தொடங்குகிறது
1 min read
Saral festival begins tomorrow in Courtallam
19.7.2025
குற்றாலத்தில் சாரல் திருவிழா நாளை தொடங்குகிறது. தொடக்க விழா நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மற்றும் எம்.பி., எம். எல்.ஏ.க்கள் கலந்து கொள்கின்றனர்.
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சாரல் திருவிழா நாளை (ஞாயிறு) தொடங்கி 27ந்தேதி வரை நடை பெறுகிறது. நாளை நடைபெறும் தொடக்க விழாவிற்கு மாவட்ட ஆட்சியர்கமல்கிஷோர் தலைமை வகிக்கிறார். அரசு கூடுதல் செயலா ளர் மணிவாசன், சுற்றுலா இயக்குனர் கிறிஸ்துராஜ் முன்னிலை வகிக்கின்றனர். வாய் அலுவலர் ஜெயச் சந்திரன் வரவேற்று பேசுகிறார்.
இந்த விழாவில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தமிழக
சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் ஆகியோர் பங்றேறு சிறப்புரை யாற்ற உள்ளனர். தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ராணிஸ்ரீகுமார், சட்டமன்ற உறுப்பினர்கள் தென்காசி எஸ்.பழனிநாடார், கடையநல்லூர் செ.கிருஷ்ண முரளி, வாசுதேவநல்லூர் டாக்டர் சதன் திருமலை குமார், சங்கரன் கோவில் வழக்கறிஞர் ஈ.ராஜா, ஆலங்குளம் மனோஜ் பாண்டியன் மற்றும்,
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.அரவிந்த், வாழ்த்தி பேசுகின்றனர்.முதல் நாள் கொழு கொழு குழந்தைகள் போட்டி நடைபெறுகி றது. 2ம் நாளாள 21ந்தேதி யோகாசன போட்டி, நாட்டிய நாட 3ம் கம், வில்லிசை, தோல் பாவை கூத்து, நாளான 22ந்தேதி படகு போட்டி, பல்சுவை நிகழ்ச்சி, கிராமியகலை நிகழ்ச்சி, கொடைக்கா னல் பூம் பாறை பழங்கு டியின, மக்களின் தோடர் நிகழ்ச்சி, நடனம் கர்நாடக மாநில கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் மற் றும் திரைப்பட மெல் லிசை நடக்கிறது. 23ம் தேதி பள்ளி மாணவர்க போட்டி, ளுக்கான பேச்சுப் போட்டி, ஓவியம், கட்டுரை கவிதை மற்றும் பாட்டு போட்டி, திரு நங்கை கள்வழங்கும் பல்சுவை நிகழ்ச்சி, கணி யான் கூத்து, பரதநாட்டிய நிகழ்ச்சி, கர்நாடக தி மாநில கலைஞர்களின் ள், கலை நிகழ்ச்சி மற் றும்; மெல்லிசை நிகழ்ச்சி நடக்கிறது. 24ம் தேதி கோலப் போட்டி, வில்லிசை நிகழ்ச்சி, மல்லர் கம்பம், பரதநாட்டியம், ஆந்திரா, தெலுங்கானா மாநில கலைஞர்களின்கலை நிகழ்ச்சி மற்றும் நாட்டுபுற நிகழ்ச்சியும்,
25ம் தேதி அடுப்பில்லாமல் சமைத்தல் மற் றும் சிறுதானிய உணவு போட்டி, நையாண்டி மேளம் மற்றும் கரகாட் டம், கிளாரினெட் இசை நிகழ்ச்சி, தப் பாட்டம், ஆந்திரா, தெலுங்கானா மாநில கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் மற் றும் திரை இசை தெம் மாங்கு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
26ம் தேதி பளு மற்றும் வலு தூக்கும் போட்டி, ஆணழகன் போட்டி, கிராமிய கலை நிகழ்ச்சி, நகைச் சுவை நிகழ்ச்சி, ஜிம்ளா மேளம் (எருதுகட்டு மேளம்), மெல்லிசை நிகழ்ச்சியும், நிறைவு நாளான 27ம் தேதி நாய் கள் கண்காட்சி, நாட் டிய நாடகம் நிகழ்ச்சி, கிரா மிய நாட்டுப்புற கலைநிகழ்ச்சி, மாடாட் டம் மற்றும் மயிலாட் டம், மகாராஷ்டிரா மாநில கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் இன் னிசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. மேலும் 20ந்தேதி முதல் 23ந்தேதி வரை ஐந்த ருவி பூங்கா வில் தோட் டக்கலை மற்றும் மலை பயிர்கள் துறைகளின் மலர் கண்காட்சி நடைபெறுகிறது.
இ