June 17, 2026

Seithi Saral

Tamil News Channel

ALLT, ULLU உள்ளிட்ட 20 OTT தளங்களுக்கு தடைவிதிப்பு..!

1 min read

Courtallam Charal Festival – 5th Day Events

25.7.2025
பெண்களை அநாகரீகமாக பிரதிநிதிப்படுத்தும் வகையில் செயல்பட்டு வந்த ALLT, ULLU, Big Shots App, Desiflix உள்ளிட்ட 20 OTT தளங்களுக்கு தடைவிதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆபாச வீடியோக்கள் எளிதாக சிறுவர்களுக்கு கிடைப்பதை தடுக்கும் வகையிலும், டிஜிட்டல் content ஒழுக்கம் மற்றும் சட்டத்தின் எல்லைக்குள் உள்ளது என்பதை உறுதிப்படுத்தும் வகையிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிற்குள் இந்த வலைத்தளங்களுக்கான பொது அணுகலை தடை செய்ய அல்லது அகற்ற இணைய சேவை வழங்குநர்களுக்கு தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் வெளிப்படையாக உத்தரவிட்டுள்ளது.

ALTT, ULLU, Big Shots App, Desiflix, Boomex, Navarasa Lite, Gulab App, Kangan App, Bull App, Jalva App, Wow Entertainment, Look Entertainment, Hitprime, Feneo, ShowX, Sol Talkies, Adda TV, HotX VIP, Hulchul App, MoodX, NeonX VIP, Fugi, Mojflix, and Triflicks ஆகிய OTT தளங்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *