பாராளுமன்றத்தில் எச்-1பி விசா திட்டத்தை நீக்க மசோதா- அமெரிக்க பெண் எம்.பி. தகவல்
1 min read
Bill to abolish H-1B visa program in Parliament – US female MP informed
அமெரிக்காவில் வெளிநாட்டினர் பணியாற்ற எச்-1பி விசா வழங்கப்படுகிறது. இந்த விசாவை அதிகளவில் இந்தியர்கள்தான் பெற்று உள்ளனர்.
இதற்கிடையே எச்-1பி விசாவுக்கு அதிபர் டிரம்ப் நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. குறிப்பாக எச்-1பி விசா கட்டணத்தை 1 லட்சம் அமெரிக்க டாலர்களாக (ரூ.88 லட்சம்) உயர்த்தியது. எச்-1பி விசா திட்டத்தால் அமெரிக்கர்களின் வேலை வாய்ப்பு பறிபோவதாக டிரம்ப் கட்சியினர் கூறி வருகிறார்கள்.
இந்த நிலையில் எச்-1பி விசா திட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான மசோதாவை பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப் போவதாக டிரம்பின் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த பெண் எம்.பியான மார்ஜோரி டெய்லர் கிரீன் தெரிவித்துள்ளார்.